அம்மா
பாசத்தாலும்,
அப்பா
கோபத்தாலும்,
அன்பை காட்டுகின்றனர்,
அம்மாவை
நண்பனாக பாவித்து
அனைத்தையும்
கொட்டித்தீர்க்கிறோம்,
அப்பாவை
கடவுளாக நினைத்து
எப்போதாவது
ஏதாவது ஒரிரு
வார்த்தைகள்
பேசுகிறோம்,
அனாலும்
அப்பாக்கள்
தப்பாக சிந்திப்பதில்லை
மகன்களைப்பற்றி
மணிக்கணக்காய்
யோசிக்கின்றார்கள்,?!
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
பாசத்தாலும்,
அப்பா
கோபத்தாலும்,
அன்பை காட்டுகின்றனர்,
அம்மாவை
நண்பனாக பாவித்து
அனைத்தையும்
கொட்டித்தீர்க்கிறோம்,
அப்பாவை
கடவுளாக நினைத்து
எப்போதாவது
ஏதாவது ஒரிரு
வார்த்தைகள்
பேசுகிறோம்,
அனாலும்
அப்பாக்கள்
தப்பாக சிந்திப்பதில்லை
மகன்களைப்பற்றி
மணிக்கணக்காய்
யோசிக்கின்றார்கள்,?!
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
சிறப்பான பதிவு
ReplyDeleteரேவதி
இருக்கின்ற போது தெரியாது
ReplyDeleteஇல்லாத போது தெரியும்
தந்தையின் மதிப்பு.
க. வெங்கடாசலம் பூவேந்தன்.
Deleteநன்றி நண்பரே
ReplyDelete